Thursday, 27 October 2011

சூர்யா, கார்த்தியை வைத்து மெகா ஹிட் படம்

                                                                                    மங்காத்தா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சூர்யா, கார்த்தியை வைத்து மெகா ஹிட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார் வெங்கட்பிரபு.


ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரிக்கின்றது. இந்த இருவரில் ஒருவரை இயக்குவது பெரிய விஷயமில்லை, இருவரையுமே ஒரு கதையில் இணைப்பதுதான் சவால் என்கிறார் வெங்கட்பிரபு.

அஜீத், அர்ஜூன் என இரு பெரிய நடிகர்களை திறமையாக இணைத்து வெற்றி கண்டவர் வெங்கட்பிரபு,  அதேபோல் இந்த படத்திலும் கண்டிபாக வெற்றி காண்போம் என்கிறார்.

No comments:

Post a Comment