Saturday, 5 November 2011

3 டாக்டர்கள் சஸ்பெண்ட், பெண் பலி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உரிய சிகிச்சை இன்றி பிரசவத்திற்கு வந்த பெண் பலியான சம்பவத்தை அறிந்து, இது தொடர்பாக, டாக்டர்கள் மீரா, பொன்வடிவு உள்ளிட்ட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்

labels:டாக்டர்கள்,

No comments:

Post a Comment