Thursday, 3 November 2011

மகாபாரத நாடகம் நடத்த உள்ள....ரஜினிகாந்த்!



சமீபத்தில் ரஜினியை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்தேன். அப்போது எனது நாடக குழு பற்றி தெரிவித்ததுடன் மகாபாரத நாடகம் நடத்த உள்ளது பற்றி கூறினேன். அதை நேரில் பார்க்க விரும்புவதாக கூறினார்.

அவர் அப்படி சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. சொன்னபடி ரஜினி வந்து நாடகத்தை பார்த்து பாராட்டினார். மாற்று திறனாளிகள் 200 பேர் இந்த நாடகத்தை பார்க்க ஏற¢பாடு செய்திருந்தேன்’’ என்றார்.
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு தேவையான உதவிகளை உடனிருந்து செய்து கொடுத்தவர் மானு என்பது குறிப்பிடத்தக்கது. 


labels: rajni,
 



















































No comments:

Post a Comment