Monday, 7 November 2011

அனுஷ்கா சம்பளம் உயர்வு?

விஜய், விக்ரம், சூர்யாவுடன் ஜோடி: அனுஷ்கா சம்பளம் ரூ.1 1/4 கோடியாக உயர்வு


  1. விக்ரம், அஜீத், கார்த்தி போன்றோருடனும் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார். ரூ. 1 1/4 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அனுஷ்கா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நிறைய கற்றுக் கொண்டேன். வேறு தொழிலுக்கு போய் இருந்தால் பணம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் புகழ் கிடைத்து இருக்காது. ஒரு படத்துக்காக 24 பிரிவுகளை சேர்ந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் பெயர்கள் திரையில் வராது. ஆனாலும் சினிமா நம்முடையது என்ற ஈடுபாட்டில் உழைக்கின்றனர். அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவில் நான் எதையும் இழக்கவில்லை. நிறைய சம்பாதித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.


labels:anushka,

No comments:

Post a Comment