Friday, 15 June 2012

14வது சுற்றில் அதிமுக 64 ஆயிரத்து 333 ஓட்டுகளுடன் முன்னிலை

   


                                         புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று ஓட்டுபதிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. 


                                                                                                    இதில் 14 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 64 ஆயிரத்து 333 ஓட்டுகளும்,

தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் 21 ஆயிரத்து 187 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment