Monday, 24 October 2011

துருக்கியில் நிலநடுக்கம்......பலி உயரும்....

துருக்கி: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வினால் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள்  இடிந்து தரைமட்டமானது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment