Monday, 24 October 2011

ஒரு ஓட்டு கூட வாங்கத... வேட்பாளர்

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சியில் உள்ள 36, வார்டுகளில், 18வது வார்டில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் அற்புதசகாயராஜ் என்ற வேட்பாளர் ஒரு ஓட்டு கூட வாங்க வில்லை. இவர் வேறு வார்டில் குடியிருப்பவர் என்பதால் தன்னுடைய வாக்கை கூட தனக்கு போட்டுக்கொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment