அதற்கு சாத்தியமில்லை. நடுவர் ஒரு தடவை முடிவை அறிவித்த பிறகு அதில் மாற்றம் இருக் காது. நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடம் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட அமோக ஆதரவு இருந்தது. தமிழ் நடிகர்கள் தங்களை கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாகவே பாவித்து வெறியோடு விளையாடி வெற்றி பெற்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில நடிகர்களையும் ஒன்றிணைக்கும் களமாக இப்போட்டி இருந்தது. போட்டியில் வென்றதற்காக நிறைய பாராட்டுக்கள் குவிந்தன. 2-வது முறையாக வென்று கோப்பையை கைப்பற்றி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது........
labels:vishal,game's,cricket,
No comments:
Post a Comment