HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday, 18 December 2011

Russia's love affair with Raj Kapoor continues......


  
The Prime Minister and his wife Gursharan Kaur were entertained by two hit numbers from Raj Kapoor-starrer films on Friday rendered by the orchestra.
Singh and his wife were touched by the songs, whose music were composed by Shankar-Jaikishan duo, and went up to the orchestra and complimented them.
The orchestra played "Main Awara Hoon" from the 1951 movie "Awara", which was the most popular film in the erstwhile Soviet Union, and "Jeena Yahan Marna Yahan" from "Mera Naam Joker" (1970) that has in its cast Russian actress Kseniya Ryabinkina.
Raj Kapoor and films featuring him had been a huge draw in the Soviet Union and their popularity continues unebbed in Russia too.

tags:raj Kapoor.  

ஓரின சேர்க்கை............ எய்ட்ஸ் நோயால் பாதிப்பு?..

 செக்ஸ் தொழிலாளர்களை விட, ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. 
     கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7.3 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள். நோயால் பாதித்த பெண் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4.94 சதவீதமாக குறைந்துள்ளது.

 கடந்த 2000 ஆண்டில் மொத்தம் 2.7 லட்சம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11% பேர் பெண் செக்ஸ் தொழிலாளர்கள். அப்போது, 
நோய் பாதித்த ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருந்தது. பொதுவாக எய்ட்ஸ் நோயால் ஆண்கள் பாதிக்கப்படுவது குறைவாக உள்ள ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

   Ôசெக்ஸ் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், நாட்டில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர்கள் உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறதுÕ என இக்குழுவின் தலை வரும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை செயலாளருமான சயன் சட்டர்ஜி தெரிவித் தார். இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இப்பிரச்னையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது.


tagsHIV,sex,

செல்போனில் ஆபாசமாக பேசி.....

கோவை அருகேயுள்ள ஆனைகட்டியை சேர்ந்தவர்  மோகனா (56).  கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தாராபுரம் அமராவதி சிலை அருகே வாடகை வீட்டில் மோகனா குடியிருந்தார். 
 பொள்ளாச்சி சாலையிலுள்ள ஆர்.கே.ஆர் நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சாலை அருகே உடலில் வெட்டுக் காயங்களுடன் மோகனா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் மோகனா வீட்டருகே வசிக்கும் ராஜாராம் என்பவர்  தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
பியூட்டி பார்லர் அருகே வசித்துவந்த ராஜாராமுக் கும் (29), மோகனாவுக்கும் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாராம் திருமணமானவர். மோகனாவுடன் அவ்வப்போது செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதை மோகனா தனது செல்போனில் பதிவு செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம்  கடந்த 12ம் தேதி பணம் தருவதாக மோகனா அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


tags:kovai, பியூட்டி பார்லர்,

Thursday, 15 December 2011

டாக்டர் ராணி.... மோசடி செய்தவர்?



டாக்டர் ராணி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பரஞ்சோதி தற்போது நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். 

நேற்று இந்த வழக்கு தொடர்பாக டாக்டர் ராணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், “கடந்த 2005&2011 கால கட்டங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரஞ்சோதியின் காரிலேயே சட்டமன்றத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் சென்று வந்தது, பரஞ்சோதி வரமுடியாத காலகட்டங்களில் ராணி தலைமை செயலகத்திற்கு செல்ல வசதியாக அவரது காருக்கு சட்டபேரவை வாகன அனுமதி சீட்டு வாங்கிக்கொடுத்தது போன்ற பல தகவல்களை போலீசிடம் கூறினார். 

டாக்டர் ராணி கடந்த 2001, 2011ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ளதாக  குறிப்பிட்டு அதற்குரிய ஆதாரத்தை போலீசில் கொடுத்துள்ளார். மேலும், பரஞ்சோதி எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள், காருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டபேரவை வாகன அனுமதி சீட்டு நகல்கள், அதிமுக உறுப்பினர் அட்டை நகல் உள்ளிட்ட பலவற்றையும் ஆதாரமாக அளித்துள்ளார்.

பரஞ்சோதி எழுதிக் கொடுத்த உறுதிமொழி பத்திரம்: 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னை மாவட்டம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் உன்னுடைய கழுத்தில் தாலி கட்டி 2வது மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்றும் உன்னை விட்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் பிரியமாட்டேன் என்றும் மீண்டும் எனது முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

labels:police,doctor,

Tuesday, 13 December 2011

முகாமுக்கு சென்ற 37 யானை.....


Asian elephantமுதுமலை யானைகள் சிறப்பு முகாமுக்கு சென்ற 37 யானைகளுக்கும், மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளை, இம்முகாமுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறை டிப்போவில், இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து "சிறப்பு நலவாழ்வு முகாமை' அமைத்திருந்தது. முகாமுக்கு சென்று 37 யானைகளுக்கும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். யானையுடன் வந்த பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டுக்கு யானைகளை அனுப்பினர்.

labels:elephant,camp,mettupalaiyam.

Monday, 5 December 2011

aamir khan baby.


saying: "It gives us the greatest joy to share with you the good news of the birth of our baby boy. This baby is especially dear to us because he was born to us after a long wait and some difficulty."
This is Kiran Rao's first baby, while Aamir has a son, Junaid, and a daughter, Ira, from his first wife Reena. Aamir ended his 15-year-old marriage to Reena in 2002.
During the filming of Ashutosh Gowariker's Lagaan, Aamir met assistant director Kiran, and they fell in love and tied the knot in 2005.
In 2009, Kiran got pregnant, but she had a miscarriage.
Kiran and Aamir said that due to medical complications, "we were advised to have a baby through IVF - surrogacy, and we feel very grateful to the Almighty that all has gone well. We are humbled by the greatness of god, the miracles of science, and the kindness and love of our families and friends in being there for us while respecting our privacy."
labels:amirkhan, child,

Friday, 2 December 2011

சில்க் ஸ்மிதா, படம் ரிலீசாகுமா?


இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடிசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த தர்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் படமாகியுள்ளது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது.
 
சில்க் ஸ்மிதாவின் சினிமா பிரவேசம், காதல், நடிகர்களால் அவர் ஏமாற்றப்பட்டது, காதல் தோல்வி போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய சில்க் ஸ்மிதாவின் சகோதரர் விட்லபர்ல நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எங்களிடம் அனுமதி பெறவில்லை. அவர் சாவில் மர்மம் இருக்கிறது. ஆனால் படத்தில் உண்மை சம்பவங்கள் இடம் பெறவில்லை. எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆந்திரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் படம் திட்ட மிட்டபடி இன்று ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி எழுந்தது.

labels:silk, film,  
 

Thursday, 1 December 2011

தலையுடன் வந்த கணவர்.


சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (41). இவர் அப்பகுதியில் சீப்பு, கண்ணாடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (38). சரோஜாவிற்கு கள்ளத்தனமான உறவு இருந்து வந்துள்ளது. இதை ராஜா பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பக்கத்திலிருந்த ஆயதத்தால், சரோஜாவின் தலையை ராஜா வெட்டினார். அந்த தலையுடன், ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள எடப்பாடி போலீஸ் ஸ்டேசனிற்கு ராஜா வந்தார். மனைவி தலையுடன் போலீசில் கணவன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

labels: station, police,

40 weeks of daily meditations...yes. week 1, days 2.

...(A)t some moment i did answer yes to someone-or something-and from that hour i was certain that existence is meaningful......                                            
                                                                                                              -Dag Hammarskjold.

yes! you are pregnant. congratulation and welcome and to the world of motherhood.
   conceiving a child - carrying and loving and breathing life into a brand-new human being-is one of the most powerful acts imaginable.
   Affirm the creative force that has brought you to this moment. affirm your gratitude for the gift of new life.
 affirm your hopes and dreams for the future.affirm the courage and commitment required to take this profound, life-changing step.

   yes! from the depth of your being, say yes ton the adventure that lies ahead.
affirmation: yes, i am ready for pregnancy and parenthood.

labels: pregnant,