சில்க் ஸ்மிதாவின் சினிமா பிரவேசம், காதல், நடிகர்களால் அவர் ஏமாற்றப்பட்டது, காதல் தோல்வி போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய சில்க் ஸ்மிதாவின் சகோதரர் விட்லபர்ல நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எங்களிடம் அனுமதி பெறவில்லை. அவர் சாவில் மர்மம் இருக்கிறது. ஆனால் படத்தில் உண்மை சம்பவங்கள் இடம் பெறவில்லை. எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆந்திரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் படம் திட்ட மிட்டபடி இன்று ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி எழுந்தது.
labels:silk, film,
No comments:
Post a Comment