விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "ராஜபாட்டை" படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் 3 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட்டை உருவாக்கியுள்ளனர். "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் "ராஜபாட்டை". விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். நில அபகரிப்பு விவகாரத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அனல் முருகன் எனும் கேரக்டரில், ஜிம்பாயாக விக்ரம் நடிக்கிறார். இதற்காக ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடம்பை ஏற்றியுள்ளார்.
HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label அனல் முருகன் . Show all posts

Saturday, 22 October 2011
3 கோடி ரூபாய்..... நில அபகரிப்பு
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "ராஜபாட்டை" படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் 3 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான செட்டை உருவாக்கியுள்ளனர். "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் "ராஜபாட்டை". விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். நில அபகரிப்பு விவகாரத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அனல் முருகன் எனும் கேரக்டரில், ஜிம்பாயாக விக்ரம் நடிக்கிறார். இதற்காக ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடம்பை ஏற்றியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)