HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஆரவாரம்.... Show all posts
Showing posts with label ஆரவாரம்.... Show all posts

Thursday, 27 October 2011

கன்னடத்தில் பேசி அசத்திய விஜய்..

, எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது, இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.


எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.