HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label என்.டி.ஆருடன்.... Show all posts
Showing posts with label என்.டி.ஆருடன்.... Show all posts

Thursday, 27 October 2011

தெலுங்கு சூப்பர் ஸ்டாரை உதறித்தள்ளிய ஸ்ருதி.....

கமல் மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ் திரையுலகில் பல படங்களிலும் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வரும் 7ஆம் அறிவு படத்துக்கு பின் அவர் சந்தை மதிப்பு இன்னும் உயரும் என்கின்றனர். தனுஷ் ஜோடியாக 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முக்கிய இடத்தில் உள்ளார்.


தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக உள்ள ஜூனியர் என்.டி.ஆருடன் தம்மு என்ற படத்தில் நடிக்க ஸ்ருதியை ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த படத்தில் இருந்து ஸ்ருதி விலகியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திப்பட வாய்ப்புகள் வந்ததால் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.