HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சமீரா.. Show all posts
Showing posts with label சமீரா.. Show all posts

Saturday, 22 October 2011

வெடி எனக்கு ஸ்பெஷல்!

Actor interview, Actress interview, movie interview, music directors interview, singers interview
வெடி எனக்கு ஸ்பெஷல்! 

hai friends.......
வரும் 30ம் தேதி வெளிவருகிறது சன் பிக்சர்ஸின் ‘வெடி’. படத்தில் பரபரவென வெடித்து கிளம்பியிருக்கும் விஷாலுக்கு ஜோடி, சமீரா ரெட்டி.

‘‘இது ஆக்ஷன் படம்தான். இருந்தாலும் சென்டிமென்ட், காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் பாரோ என்கிற பெங்காலி பெண்ணாக நடித்துள்ளேன். கல்லூரி மாணவி. கொல்கத்தாவுக்கு வரும் விஷால் அங்கு என்னை சந்திக்கிறார். காதல் வருகிறது. அடுத்து நடக்கிற அதிரடி திருப்பங்கள், விறுவிறு திரைக்கதை. இதில் விவேக்குடன் இணைந்து காமெடியும் செய்துள்ளேன். கமர்சியல் படங்களில் வழக்கமாக வந்துபோவது போல் இல்லாமல் என் கேரக்டருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. இது எனக்கு ஸ்பெஷல்’’ என்கிறார் சமீரா.