HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சிங்கிள் ரோப். Show all posts
Showing posts with label சிங்கிள் ரோப். Show all posts

Friday, 27 July 2012

500 அடி உயரத்திலிருந்து குதித்த "தில்லான நடிகை!



                                            காந்தி மார்க்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், "பொல்லாங்கு! இதில், நிஷாலால்வானி என்ற மும்பை இறக்குமதி, 
                                           நாயகியாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் இவர், கொடைக்கானல் மலையில், 500 அடி உயரத்திலிருந்து, "சிங்கிள் ரோப் அணிந்து குதித்தபடி நடித்துள்ளார். 






                                        Actress Jumped from a height of 500 feet,




                                          மேலும், ஒரு பாடல் காட்சியில், "மைனஸ் டிகிரி குளிரில், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து, குளியல் காட்சியில் நடித்துள்ளார். 
                                        சாதாரண காட்சிகளில் நடித்துவிட்டு, ஆபத்தான காட்சிகளுக்கு "டூப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை என சொல்லும் நிஷாலால் வானி, 
                                           என் சம்பந்தப்பட்ட எந்த மாதிரி காட்சி என்றாலும், நானே "தில்லாக எதிர்கொள்வேன், என்கிறார்.