HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சோனியா அகர்வால். Show all posts
Showing posts with label சோனியா அகர்வால். Show all posts

Monday, 24 October 2011

யாருக்கும் பயப்படமாட்டேன்... சோனியா


ஆண்ட்ரியா எனக்கு போட்டி இல்லை: நான் யாருக்கும் பயப்படமாட்டேன்
 -சோனியா அகர்வால்  
     நடிகை சோனியா அகர்வால் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார். தமிழில் ஒரு நடிகையின் வாக்கு மூலம், மாதா பிதா குரு, பொய், சொல்லாதே போன்ற படங்கள் கைவசம் உள்ளன. பல வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்து நிதி நெருக்கடியால் முடங்கி கிடந்த சதுரங்கம் படமும் தற்போது ரிலீசாகி சோனியா அகர்வால் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது.