HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஜெயம் ராஜா. Show all posts
Showing posts with label ஜெயம் ராஜா. Show all posts

Saturday, 22 October 2011

ரா-100 வந்தாலும் சரி....... விஜய்

வடநாட்டிலிருந்து ரா-1 என்ன ரா-100 வந்தாலும் சரி, எத்தனை அறிவு வந்தாலும் சரி, விஜய்யின் வேலாயுதம் படம் தனித்து நின்று வெற்றி பெறும் என்று பவடநாட்டிலிருந்து ரா-1 என்ன ரா-100 வந்தாலும் சரி, எத்தனை அறிவு வந்தாலும் சரி, விஜய்யின் வேலாயுதம் படம் தனித்து நின்று வெற்றி பெறும் என்று படத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா கூறியுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". இப்படம் பற்றி ஜெயம் ராஜாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய ராஜா, வேலாயுதடத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா கூறியுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". இப்படம் பற்றி ஜெயம் ராஜாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.