HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label நண்பன் படத்தில். Show all posts
Showing posts with label நண்பன் படத்தில். Show all posts

Monday, 24 October 2011

இலியானா கால் எலும்பு முறிவு....


“நண்பன்” படப்பிடிப்பில் விபத்து: நடிகை இலியானா கால் முறிந்தது  
  பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் சின் தமிழ் ரீமேக் ஆகும். 
ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப் பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார்
 
இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்தார். டாக்டர்களை வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்......