HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label நாங்க படத்தில். Show all posts
Showing posts with label நாங்க படத்தில். Show all posts

Thursday, 27 October 2011

நீச்சல் உடை, முத்தக்காட்சி.......

தமிழில் நாங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஷ்ணுப்ரியா. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷ்ணுப்ரியா கூறியதாவது, நாங்க படத்தில் அறிமுகமானேன். இது வெளியாவதற்கு முன்னதாகவே ஊதாரி, புதுமுகங்கள் தேவை படங்களிலும் நடித்து முடித்து விட்டேன்.


பார்ப்பதற்கு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், குடும்பப்பாங்கான வேடம் தான் என் விருப்பம். நீச்சல் உடை அணிவதிலும், முத்தக்காட்சியில் நடிக்கவும் பிடிக்கவில்லை. நல்ல கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பேன். பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று, வந்த கேரக்டரை எல்லாம் ஏற்கமாட்டேன் என்றார்.