HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label நித்யானந்தா. Show all posts
Showing posts with label நித்யானந்தா. Show all posts

Tuesday, 12 June 2012

எங்க போனாலும் என்ன விடவில்லையா..... மோதி பார்ப்போம்



                          நித்யானந்தா மீது கர்நாடகத்தில் பாலியல் வழக்கு மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்து கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரினை எதிர்த்து நித்யானந்தா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



                                   பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டு, நித்யானந்தாவை கைது செய்ய கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, தலைமறைவாகியுள்ள நித்யானந்தா, எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது.



                                                 பிடதி ஆசிரமத்தை சோதனையிடவும் கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், நித்யானந்தா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.