HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label படக்குழு.. Show all posts
Showing posts with label படக்குழு.. Show all posts

Saturday, 22 October 2011

அமெரிக்கா... பானா காத்தாடி


அமெரிக்கா செல்கிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்...!


பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்கா பறக்க இருக்கிறது முப்பொழுதும் உன் கற்பனைகள் படக்குழு. ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில், பிரம்மாண்டமாக தயாராகும் படம் "முப்பொழுதும் உன் கற்பனைகள்". இப்படத்தின் நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் மகன் நடிக்கிறார். "பானா காத்தாடி" படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். படத்தில் அதார்வாவுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்கா செல்ல இருக்கிறது முப்பொழும் உன் கற்பனைகள் படக்குழு.