HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பட்டாசு.. Show all posts
Showing posts with label பட்டாசு.. Show all posts

Monday, 24 October 2011

பொதுமக்களை நோக்கி ஓடிய...காட்டு யானைகள்

வால்பாறை எஸ்டேட் மற்றும் அங்குள் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு 4 காட்டு யானைகள் புகுந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

இதனிடையே யானைகளை விரட்டுவதற்காக சிலர் பட்டாசுகளைக் கொளுத்தியதால் இரு யானைகள் கோபமடைந்து பொதுமக்களை நோக்கி ஓடிவந்தன. இதனால் பீதி அடைந்து ஓடிய 4 தொழிலாளர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.