HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பாரம்பரிய உடை. Show all posts
Showing posts with label பாரம்பரிய உடை. Show all posts

Wednesday, 26 October 2011

ஐஸ்வர்யா ராய்க்கு சீமந்தம்.....

மும்பை புறநகரில் உள்ள வீட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சீமந்தம் விமரிசையாக நடந்தது.  தற்போது ஐஸ்வர்யா ராய் 9 மாத கர்ப்பிணி. அவருக்கு சீமந்தம் நடத்த அமிதாப்பச்சன் குடும்பம் முடிவு செய்தது. இதையடுத்து சீமந்த நிகழ்ச்சி  நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ராய் ஆரஞ்சு நிறத்தில் பாரம்பரிய உடை மற்றும் பாரம்பரிய நகைகள் அணிந்து ஜொலித்தார்.

அவரை பாலிவுட் நடிகைகள் ஆஷா பரேக், சோனாலி பிந்த்ரே, டிவிங்கிள் கன்னா, டிம்பிள் கபாடியா, ஊர்மிளா, சாய்னா, பிபாஷா பாசு, சாய்ரா பானு ஆகியோர் வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் வரவேற்றார். பாட்டும், குதூகமுமாக விழா இருந்ததாக நடிகைகள் கூறினர்.