HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பாலிவுட். Show all posts
Showing posts with label பாலிவுட். Show all posts

Tuesday, 22 May 2012

ஷாருக்கானுக்கு சம்மன்,,,போலீ்ஸ்நிலையத்தில்


                                        கிரிக்கெட் மைதானத்திற்கு சிகரெட் பிடித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 

                              ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கிரிக்கெட் அகாடாமியின் நிர்வாகி ஆனந்த்சிங் என்பவர் , ஜெய்ப்பூர் கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:


                             கோல்கட்ட அணியின் உரிமையாளரான ஷாருக்கான் , கடந்த 8-ம் தேதி , ராஜஸ்தான் அணியுடான நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்கு அமர்ந்து சிக‌ரெட்டை பற்ற வைத்தார். இவரின் இந்த செயல் , பொது இடத்தில் புகைபிடிக்க ‌தடை சட்டம் 2000-ம் படி குற்றம் என கூறியிருந்தார்.


                                 இது தொடர்பாக பந்த்ரா போலீ்ஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிபதி ஷில்பா ஷமீர் மனு விசாரித்து , வரும் 26-ம் தேதி கோர்டில் ஆஜராகுமாறு நடிகர் ஷாருக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.