HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பிரபுதேவா. Show all posts
Showing posts with label பிரபுதேவா. Show all posts

Monday, 16 July 2012

பிரபுதேவா படத்தில் விராட் கோலி... முதல் அனுபவம்...


                                                  டான்சர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கும் பிரபுதேவா, விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
                                                     இந்த விளம்பர படத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி நடிக்கிறார். ஆண்களுக்கான புதிய காலணி விளம்பரம்தான் அந்த விளம்பரம். 
                                          முதன்முதலாக விளம்பர படம் இயக்குவது குறித்து பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், இது என்னுடைய முதல் விளம்பர படம். ஒரு நிமிடத்திற்குள் ஒரு கதையை சொல்லிவிட வேண்டும் என்பது ஒரு புது அனுபவமாக இருந்தது.
                                           விராட் கோலியுடன் பணிபுரிந்தது ஜாலியாக இருந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர், என்று கூறியுள்ளார். 

                                பிரபுதேவா தற்போது இந்தியில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் கிரிஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.