HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பீதியை. Show all posts
Showing posts with label பீதியை. Show all posts

Tuesday, 1 November 2011

மனிதனுக்கு மரணபயத்தை ஏற்படுத்திய...பீதி


 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி நடுப்பகல் 12-மணி, 12- நிமிடத்திற்கு உலகத்தில் பெரும்பகுதி அழிந்துவிடும் என்றும் அந்த பிரசுரத்தை வெளியிட்ட நிறுவனத்தில் சேர்ந்து நல்ல ஆத்மாவாக மாறிவிட்டால் உலக அழிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.    .  

    ஒரு மனிதனுக்கு மரணபயத்தை ஏற்படுத்தினால் மரணத்திற்கு பின்னால் கிடைக்கும் தண்டனைகளை பற்றிய பீதியை ஏற்படுத்தினால் அவனை அடிபணிய வைக்கலாம் என்பது ஒரு வகையான மனோ தத்துவம்.  இத்தகைய மனோ தத்துவங்களின் பல பிரிவுகளை நன்றாக கற்று தேர்ந்தவர்கள் கிறிஸ்த்துவ பாதிரிமார்கள்.  அதனால் அவர்கள் அப்படி தான் பேசுவார்கள்.  இதே கேள்வியே இரண்டாயிரம் பிறந்த பிறகு யாரிடமாவது கேட்க வேண்டுமென்று காத்திருக்கிறேன்.  இதுவரை உருப்படியான எந்த பிரசங்கியையும் சந்திக்கவில்லை.  என்பதினால் அந்த கேள்வி அப்படியே பாக்கியாக நிற்கிறது