HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label புது வீடு....... Show all posts
Showing posts with label புது வீடு....... Show all posts

Monday, 24 October 2011

நயன்தாரா திருமணம் .. ஜனவரியில்....

புது வீட்டில் நயன்தாரா               பிரபுதேவா நயன்தாரா திருமண ஏற்பாடுகள் மும்முரமாகியுள்ளன. அடுத்த வருடம் ஜனவரியில் மும்பையில் திருமணத்தை நடத்த முடிவாகியுள்ளதாம். அதன் பிறகு அங்கேயே தனிக்குடித்தனம் நடத்தப் போகிறார்களாம் இதற்காக மும்பையில் புது வீடு விலை பேசியுள்ளனர்.