HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label போதை. Show all posts
Showing posts with label போதை. Show all posts

Sunday, 23 October 2011

18 வயது சிறுவன்...8 பேரை....

இஸ்லாபாத்:போதை பழக்கத்திற்கு அடிமையான 18 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோர் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாகி்ஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்உள்ள குருஞ்வால் டவுண் பகுதியில் வசித்துவந்தனர் அப்சல்,18 . இவனுக்கு போதைக்கு அ‌டிமையாகும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ‌இன்று தனது வீட்டில் இருந்த போது ஏற்பட்ட குடும்ப சண்டையில், தனது தாய், தந்தையர், 2 ‌சகோதரர்கள், 2 சகோதரிகளை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றான். இது தொடர்பாக போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.