HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label மாநில அரசு. Show all posts
Showing posts with label மாநில அரசு. Show all posts

Thursday, 20 October 2011

ஜெயலலிதா....நீதிமன்றத்தில்






 சொத்துக் குவிப்பு வழக்கில் நீண்ட நாட்களாக வாய்தா வாங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இன்றைய தினம் பெங்களூரில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி :  இறுதியாக நீதிக்கு தலை வணங்கியிருக்கிறார்கள்.
கேள்வி : குற்றவாளி என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதை வைத்து, அவர் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்பீர்களா?
கருணாநிதி : நான் கேட்கவில்லை. எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு அறிக்கையிலும் ஜெயலலிதா பயன்படுத்துவது தான் அந்த வார்த்தை. நான் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை............