HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ரூபாய். Show all posts
Showing posts with label ரூபாய். Show all posts

Tuesday, 22 May 2012

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது



               


                 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 21928 ஆக இருந்தது. 


                          இது இன்று 56 ரூபாய் அதிகரித்து 21984 ஆக உள்ளது. இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.2748ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 29315ல் இருந்து 80 ரூபாய் அதிகரித்து ரூ.29395ஆக அதிகரித்துள்ளது. 


                        இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. பார் வெள்ளியின் விலை ரூ. 53955ல் இருந்து ரூ. 54075ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ.57.80 ல் இருந்து ரூ.57.90 ஆக அதிகரித்துள்ளது..