HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label POORNA. Show all posts
Showing posts with label POORNA. Show all posts

Monday, 2 July 2012

பாடல் காட்சியில் அதிரடி கிளாமராக....நடிகை பூர்ணா.



                                       விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தொடர்ந்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 


                              தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கால்பதித்து, அங்கும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


                                




   தமிழில் கடைசியாக பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்கு பின் பூர்ணாவுக்கு சரியான பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.


                                  இதனால் செகண்ட் ஹீரோயின் வேடங்களிலாவது நடிக்கலாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், 


                             அருள்நிதி நடிக்கும் பகல் வேட்டை படத்தில் பூர்ணாவுக்கு வெயிட்டான ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் அதிரடி கிளாமராகவும் தோன்ற இருக்கிறார் பூர்ணா.