HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label simple marriage. Show all posts
Showing posts with label simple marriage. Show all posts

Monday, 17 October 2011

ஒன்றேகால் ரூபாயை வரதட்சணை‌.....

தாலி கட்டாமல் நடுக்காட்டில் நடக்கும் திருமணம்
                                           லட்சக்கணக்கில் வரதட்சணைக் கொடுத்து, திருமணம் செய்யும் தமிழகத்தில், வெறும் ஒன்றேகால் ரூபாயை வரதட்சணை‌யாகக் கொடுத்து, பெரிய செலவு எதுவும் இல்லாமல் நடுக்காட்டில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் நடத்துகின்றனர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள். அந்த திருமணமும் கூட, ஒரு பெண் மாப்பிளை வீட்டுக்குச் சென்று, அவள் கர்ப்பமான பிறகு ஆறு மாதம் கழித்துதான் நடக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் திருமணத்தின்போது தாலி கட்டுவது கிடையாது