HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label ஜப்பானி. Show all posts
Showing posts with label ஜப்பானி. Show all posts

Thursday, 24 May 2012

19ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தன‌ர்....


               ஜப்பானின் வடகிழக்கு கடல்பகுதியிலஇன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக இந்நிலநடுக்கம் பதிவானது.

                 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஹசிநோஹிக்கவடகிழக்கே இந்த நிலநடுக்கம் மையமகொண்டிருந்ததாக அமெரிக்க புவி ஆய்வமையம் தெரிவித்துள்ளது.

            நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கஎதுவும் விடப்படவில்லை.

           ஜப்பானில் கடந்த மார்ச்சில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தன‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.