ஜப்பானின் வடகிழக்கு கடல்பகுதியில்இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக இந்தநிலநடுக்கம் பதிவானது.
40 கிலோமீட்டர் ஆழத்தில் ஹசிநோஹிக்குவடகிழக்கே இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கைஎதுவும் விடப்படவில்லை.
ஜப்பானில் கடந்த மார்ச்சில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

No comments:
Post a Comment