HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Wednesday, 18 July 2012

என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். ஆன்ட்ரியா சேர்ந்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news



                                                இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

                                    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ள விஜய், இன்னொரு பாடலை பாடியுள்ளாராம். இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து பாடியுள்ளாராம். 

                                             மதன் கார்க்கி  வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல், செம ஹிட்டாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்ள்ளது.

Monday, 25 June 2012

அப்படிப்போடு போடு போடு’. இந்த ட்யூன் இந்திக்குப் போகிறது.






                                   விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற பாடல், ‘அப்படிப்போடு போடு போடு’. இந்த ட்யூன் இந்திக்குப் போகிறது. 


                                சமீபத்தில் சல்மான் கான், அசின் நடித்து ஹிட்டான படம் ‘ரெடி’. தெலுங்கு ‘ஆர்யா’ படத்தில் ஹிட்டான, ‘ரிங்க ரிங்கா’ பாடல் டியூன் இந்தப் படத்துக்கு பயன்படுத்தப்பட்டு ஹிட்டானது.


                            






                  இதையடுத்து, இந்தி வில்லன் நடிகர் சோனு சூட், ‘கில்லி’ படத்தில் ஹிட்டான, ‘அப்படிப் போடு போடு போடு’ பாடல் ட்யூனை வாங்கியுள்ளார். சோனு சூட், ‘அருந்ததி’ படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது ‘ஒஸ்தி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

                             




                       சோனு, ‘லக்கி அன்லக்கி’ என்ற இந்திப் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ‘அப்படிப்போடு போடு போடு’ ட்யூன் இடம்பெறுகிறது. 


                            




                                      மல்லிகா ஷெராவத்துடன் சோனு ஆடுகிறார். ‘‘இந்த ட்யூனுக்கான உரிமையை இசை அமைப்பாளர் வித்யாசாகரிடமிருந்து வாங்கியுள்ளேன். இந்திக்காக சில மாற்றங்களை செய்து தர இருக்கிறார் அவர்’’ என்றார் சோனு.