HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 20 February 2012

400 பேருக்கு குளிர்சாதன பெட்டி.... மு.க.ஸ்டாலின் வழங்குவது.

   தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 28-ந்தேதி காலை 10 மணியளவில் தி.நகர் முருகன் திருமண மண்டபத்தில் 60 இளைஞர்கள் ரத்த தானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணியளவில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 20 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வழங்குவது. இதை தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்குகிறார். 400 பேருக்கு குளிர்சாதன பெட்டி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 400 பேருக்கு, அரிசி குக்கர் 400, இஸ்திரி பெட்டி 400, எவர்சில்வர் வாளி 4000 பேருக்கு, டிராலி டிராவல்பேக் 3000 பேருக்கு, ஹாட் பாக்ஸ் 12 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. 

ஜெ.அன்பழகன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாலை 6 மணிக்கு லியோனி தலைமையில் பட்டிமன்றம், இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

மேலும் மார்ச் 1-ந்தேதி அன்று திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் தாய்சேய் நல மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தென்சென்னையில் உள்ள 85 வட்டங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கிடவும், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளி இல்லங்களில் அறுசுவை உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் போன்றவை நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sunday 19 February 2012

மனைவி மாசமா இருக்கும்போது கணவன் செய்யவேண்டிய விஷயம் 1௦0 வழிகள்........... . மனைவி மாசமா இருக்கும்போது கணவன் செய்யவேண்டிய விஷயம் 1௦0 வழிகள்..


     மனைவி மாசமா இருக்கும்போது கணவன் செய்யவேண்டிய விஷயம் 1௦0 வழிகள்..

# முதல் மாதம் கர்பினியிடம் மிகவும் அன்பு காட்ட வேண்டும், exp..அவள் தேவை என்ன என்று அறிந்து பணிவிடை செய்ய வேண்டும்.

# அதிகம் கஸ்டம் கொடுக்காமல் வீட்டு வேலைகளை நாமும் சேர்த்து உதவி செய்யணும்.

# சிறந்த உணவு தந்து,,,, அவளை சிரிக்க வைக்க வேண்டும்.......

# எதிர்காலம் பற்றி பயம் படுத்த வேண்டாம்... எப்போ பேசும்போது நம்ம குழந்தை நல்லா வளர நாம கஸ்டம் பட வேண்டும் என்றோ அல்லது உறவினர் கொடுக்கும் கஸ்டம் பற்றிய பேச வேண்டாம். சரிய சார்........

# டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான நேரத்தில் நாம தான் கொடுக்க வேண்டும். முக்கியமா க்யால்ஶியம் மற்றும் இரும்பு சத்து மருந்து கொடுக்கணும்.....

# மாலையில் சிறிது நேரம் நடை பயிற்சியும் அவசியம்........

# மனைவி கஸ்டம் பாடும்படி கெட்ட வார்த்தை பேச வேண்டாம்....

# முடிந்த வரை அவள் கால் அமிதி விட வேண்டும்..

# அவள் தூங்கும் வரை கணவன் தூங்க வேண்டாம்....அப்ப.. அப்ப சிறிய லவ் கதை சொல்லலாம்..அவள் விரும்பினால்...

# நல்ல மருத்துவமனையில் பிரசவம் செய்யவேண்டும் இது ரொம்பவே முக்கியம்...... ok sir if you have any dought pls chat me......  
   
labels:life style...

காதலில் ஜெயிக்க வேண்டுமா சார் ......



* முதலில் நாம நல்ல பையனாக இருக்க வென்னும்,.... இல்ல பொண்ணு நல்லவாள இருக்கணும்..



* பெண்ணின் மனசு எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது, பல நாட்கள் அவள் பின்னாடி சுத்தனும் அதுவும் அவ பார்க்கும்போது நல்ல பையனாக தோன்ற வேண்டும்........


* முன்னாடியெல்லாம் லவ் லெட்டர் கொடுப்போம்,,,, ஆனா இப்ப கைல மொபைல், அல்லது ஃபேஸ் புக்.... அவளை பற்றி நினைப்பு இருக்கும் வரை...


*நைட் புல்லா போன்ல பேசி... பேசி... விடியும் வரை பேசியும் லவ் ஓகே ஆகளய....என்னை தொடர்பு கொள்க சார்.....


labels: love story,,

கிரிக்கெட்டில் கன்னட நடிகர்களுடன் மோதலா?- நடிகர் விஷால் பேட்டி.....

நட்சத்திர கிரிக்கெட்டில் கன்னட நடிகர்களுடன் மோதலா?- நடிகர் விஷால் பேட்டி      மைதானத்தில் சில டெக்னிக்கல் பிரச்சினைகள் இருந்தன. எனவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஆனது. மற்றபடி எங்கள் இரு அணியினருக்கும் தொழில் ரீதியான போட்டியே இருந்தது. போட்டி முடிவை ஏற்க இயலாது என்றும், மீண்டும் போட்டியை நடத்த வேண்டும் என்றும் கன்னட நடிகர்கள் அணி தரப்பில் வற்புறுத்தப்பட்டது.

அதற்கு சாத்தியமில்லை. நடுவர் ஒரு தடவை முடிவை அறிவித்த பிறகு அதில் மாற்றம் இருக் காது. நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடம் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட அமோக ஆதரவு இருந்தது. தமிழ் நடிகர்கள் தங்களை கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாகவே பாவித்து வெறியோடு விளையாடி வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில நடிகர்களையும் ஒன்றிணைக்கும் களமாக இப்போட்டி இருந்தது. போட்டியில் வென்றதற்காக நிறைய பாராட்டுக்கள் குவிந்தன. 2-வது முறையாக வென்று கோப்பையை கைப்பற்றி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது........


labels:vishal,game's,cricket,  

Thursday 16 February 2012

விதியமான கல்யாணம் சார் இது,அம்மா முன்னிலையில்....

சென்னையில் 64 ஜோடிகளுக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் நடை பெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு 64 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர் மணமக்களுக்கு 64 சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். விருந்தும் வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். 

மணமக்களுக்கு பட்டு வேட்டி, சேலை, தாலிக்கு 4 கிராம் தங்கம், சீர் வரிசையாக மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், குடம், குத்து விளக்கு, கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள், கெடிகாரம், மெத்தை, ஜமுக்காளம், தலையணை, சூட்கேஸ் உள்பட 64 விதமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம்.




labels:jeyalalitha. 

Saturday 11 February 2012

ஐகோர்ட் தடை...வடிவேலு

       கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து, நத்தத்தில் ஏப்ரல் 6ல் பிரசாரம் செய்தபோது,


        'தேர்தல் விதி களுக்கு மாறாக ஒலிபெருக் கியை சத்தமாக வைத்து, பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக' நடிகர் வடிவேல், வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது, விஏஓ சண்முகம், நத் தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

வடிவேல், விஜயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நத்தம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வரும் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், கீழ்கோர்ட் விசாரணைக்கு தடை விதிக்கவும், விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்குகோரியும் வடிவேல், விஜயன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். 

          'தேர்தல் பிரசாரத்தில் பொது அமை திக்கும், பொதுமக்களுக் கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை. சட்டப்படி ஜனநாயக கடமையாற்றினோம்‘ என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு, நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சுபாஷ்பாபு, மோகன்குமார், கருப்புசாமி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, 'வடிவேலு மீதான வழக்கை விசாரிக்க தடையும், கோர்ட்டில் வடிவேலு ஆஜராக விலக்கு அளித்தும்' உத்தரவிட்டார்.


labels:vadivel.