HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label அணி தொடர். Show all posts
Showing posts with label அணி தொடர். Show all posts

Sunday, 23 October 2011

கடும் சர்ச்சைக்கு

இந்தியாவில் 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 ஆகிய தொடர்களில் பங்கேற்க வற்த இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளால் கடும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிக்கைகள் இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய சொந்த மண்ணில் இந்தியாவை பந்தாடிய இங்கிலாந்து அணிக்கு இந்த தோல்வியை தாங்க முடியாமல் தவித்து வருகிறது என செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் களத்தில் இங்கிலாந்து வீரர்கள் ஒழுங்கினம் இல்லாமல் நடந்த கொள்வதாக பத்திரிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாக டிராட், ஃபின், சுவான், பிரெஸ்னன் போன்ற வீரர்கள் அதிகம் உணர்ச்சிவப்படுவதாகவும், ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்ளவதாகவும் இதனால் அணியின் மொத்த தன்னம்பிக்கை குறைந்துள்ளதாகவும் அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.