HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label அனுஷ்கா. Show all posts
Showing posts with label அனுஷ்கா. Show all posts

Saturday, 30 June 2012

சில்க்கை போல எனக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம்.... சிலுக்கு போல நடிக்க எனக்கு ஆசை

                                    தமிழில் தி டிர்ட்டி பிக்சர்ஸ் படத்தை ரீ-மேக் செய்தால், அத‌ில் சில்க்காக நடிக்க நான் தயார், அதற்கு பொருத்தமான ஆளு நான் தான் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.


                           1980-90களில் தென்னிந்தியாவில் தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா.


                           இவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படம் வெளியாகி சக்கபோடு போட்டது. இதில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார். 

                           இந்தியில் இப்படம் சக்கபோடு போட்டதை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் இப்படத்தை ரீ-மேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது. 



                        முதற்கட்டமாக கன்னடத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல சர்சை மற்றும் கவர்ச்சி நடிகை வீணா மாலிக் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீ-மேக் செய்யவும், அதில் சில்க்காக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர்கள் முடியாது என்று மறுத்துவிட்டநிலையில், இப்போது அந்த ரோலில் நடிக்க நான் தயார் என்று கூறியுள்ளார் நடிகை நமீதார்.


                      சில்க்கை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் அவரின் நிறைய படங்களை பார்த்து இருக்கிறேன். சில்க்கை போல எனக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 


                      அவருடைய வேடத்திற்கு நான் பொருத்தமான ஆளு. தமிழ் மற்றும் தெலுங்கில் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை எடுத்தால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இதற்காக சம்பளத்தை கூட நான் குறைத்து கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார். 

Saturday, 22 October 2011

விக்ரம்தான்.. ..........

Actor interview, Actress interview, movie interview, music directors interview, singers interview
விக்ரம்தான் இன்ஸ்பிரேஷன் 

‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மிக இயல்பாக நடிக்க பெரிதும் உதவியவர்கள் டைரக்டர் விஜய்யும், ஹீரோ விக்ரமும். இப்படத்தின் மூலம் அனுஷ்கா எனக்கு நெருங்கிய தோழியானார். ‘மைனா’வுக்கு பிறகு எனது நடிப்பில் தமிழில் ரிலீசாகியுள்ள இப்படம், பலமுனைகளில் இருந்தும் பாராட்டுகளை, வாழ்த்துகளை அள்ளிக்கொடுத்து வருகிறது’’ என்கிறார் அமலா பால்.

டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்?

விஜய் என்னிடம் கதை சொன்னபோது, அனுஷ்காவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ, அதேபோல் எனக்கும் இருக்கும் என்றார். படம் பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும். அனுஷ்காவும், நானும் அவரவருக்கு கிடைத்த கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறோம்.