புதுமுகம் ஷங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி-ப்ரணீதா-சந்தானம் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதியபடம் சகுனி. ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் பெப்சி பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளால் இப்படத்தின் சூட்டிங் காலதாமதமானது.
படத்தின் ஆடியோவை மொத்தமாக ரிலீஸ் செய்யாமல் ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்யவுள்ளனர். அதுவும் கார்த்தி பிறந்தநாளான மே 25ம் தேதி சிங்கிள் டிராக்கும், அதனைத்தொடர்ந்து மே 31ம் தேதி அனைத்து பாடல்களையும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
labels:கார்த்தி, பிறந்தநாள், சகுனி, சிங்கிள், ஆடியோ, ரிலீஸ்,
No comments:
Post a Comment