
இப்படத்தில் பால் நடிகை நடித்திருந்தார். தமிழில் இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியில் எடுக்க இருக்கிறார்களாம். தமிழில் இயக்கியவரே இப்படத்தை இந்தியிலும் இயக்குகிறாராம்.
இதனை எப்படியோ அறிந்து கொண்ட பால் நடிகை, 'இந்தியிலும் என்னையே நடிக்க வைக்கணும் சாரே...' என்று கில்லாடித்தனமாக முன்னாடியே சொல்லி வைத்து விட்டாராம்.
labels:amalapal,actor.
No comments:
Post a Comment