விஸ்வரூபம் படம் குறித்து கிராபிக் டிசைனர் மது சூதனன் அளித்துள்ள பேட்டியில், விஸ்வரூபத்தில் பல காட்சிகளில் சிறப்பு கிராபிக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. எந்த காட்சியில் கிராபிக்ஸ் செய்துள்ளார்கள் என்பதே தெரியாத அளவிற்கு இருக்கும்.
இதனால் படத்தின் கதையையோ, காட்சிகளின் இயல்புத் தன்மையையோ எந்த விதத்திலும் பாதிக்காது. இப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். அதிகமான பணிகள் இருந்ததால் தான் இதன் வெளியீடு காலதாமதமானது. இந்தபடம் நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது, என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment