காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அப்துல் கலாம் தான் வேட்பாளர் என திட்டவட்டமாக கூறினார்.
c தான் உண்மை மற்றும் நேர்மையின் பக்கம் இருந்து உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்தவ மனிதர். அவரை அனைத்து மாநில மக்களும், முதல்வர்களும் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளா
No comments:
Post a Comment