HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 6 June 2012

சிறுவர்களுக்கு தனது அந்தரங்க அழகை வெப் கேமரா மூலம் காட்டிய

            இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக் இணைய தளம் மூலம் சிறுவர்கள் பலருடன் பழக்கம் வைத்திருந்தார்.


              அதில் சில சிறுவர்களுக்கு தனது அந்தரங்க அழகை வெப் கேமரா மூலம் காட்டி வந்தார். இதில் மயங்கிய 15 வயது சிறுவன் ஒருவனை தனது படுக்கை அறைக்கு அழைத்து வந்த சூசன் சிறுவனுடன் 2 முறை செக்ஸ் உறவு கொண்டார். 

             இதுபற்றிய தகவல் வெளியே தெரிய வந்தது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இங்கிலாந்து சட்டப்படி சிறுவர்களுடன் உறவு கொள்வது குற்றமாகும். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

No comments:

Post a Comment