நடைபயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டியவை
பொதுவாக உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எப்படி தேவையோ அந்த அளவுக்கு குளுக்கோஸும் தேவை. இந்த குளுக்கோஸ் இரத்த நாளங்கள் மூலம் திசுக்களுக்கு கிடைக்கிறது. அந்த திசுக்களின் மேல் இன்சுலின் தாங்கிகள் (டிணண்தடூடிண ணூஞுஞிஞுணீtணிணூண்) ஒருவித விகிதாச்சாரத்தில் இருக்கும். திசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதாவது உடல் பருமன் உள்ளவர்களுக்கு, திசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த இன்சுலின் தாங்கிகளின் விகிதாச்சாரம் குறைந்திருக்கும்.
1· மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.
2· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.
3· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.
4· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.
5· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.
6· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.
No comments:
Post a Comment