வனத்துறை ஊழியர்கள் கணபதி, அமுதநாதன் ஆகியோர் விரைந்து சென்று பாம்புகளை பிடித்தனர். ஒரு பாம்பு 12 அடி நீளமும், மற்றொன்று 10 அடி நீளமும் இருந்தது. 2 பாம்புகளும் தலா 4 கோழிகளை விழுங்கியிருந்தன. மேலும் கோழிகளை விழுங்க முயன்றபோது சிக்கிக் கொண்டன. பின்னர் சாக்குப்பையில் பாம்புகளைப் எடுத்து சென்று வனப்பகுதிக்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Wednesday, 26 October 2011
8 கோழிகளை விழுங்கிய 2 மலைப்பாம்பு....12 அடி...
வனத்துறை ஊழியர்கள் கணபதி, அமுதநாதன் ஆகியோர் விரைந்து சென்று பாம்புகளை பிடித்தனர். ஒரு பாம்பு 12 அடி நீளமும், மற்றொன்று 10 அடி நீளமும் இருந்தது. 2 பாம்புகளும் தலா 4 கோழிகளை விழுங்கியிருந்தன. மேலும் கோழிகளை விழுங்க முயன்றபோது சிக்கிக் கொண்டன. பின்னர் சாக்குப்பையில் பாம்புகளைப் எடுத்து சென்று வனப்பகுதிக்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
Labels:
பாம்பு..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment