HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 27 October 2011

திருமணம் ஆனவர்கள் பாவிகள் ?

அது கொடியது என்றால் அதை இல்லறதர்மம் என்று நமது பெரியவர்கள் சிறப்பித்து கூறுவதன் தாத்பரியம் என்ன?

உங்கள் கூற்றை ஒருவாதத்திற்கு ஒத்துக் கொண்டால் திருமணம் ஆகாத பிரம்மசாரிகள் அனைவரும் மகா உத்தமர்களாக இருக்க வேண்டும் உலகத்தில் அப்படி ஒரு சிலரை தவிர மற்றவர்களை காணமுடியவில்லை

உத்தமர்களாக திருமணம் ஆன இல்லறவாசிகள் சிலரும் இருக்கிறார்கள் எனவே உங்கள் வாதம் முற்றிலும் தவருதலானது விபரீதமானது.


நமது இந்து தர்மம் ஒரு மனிதன் செயல் பாவ கணக்கில் சேருவது அவனது பதினாறு வயதிற்கு மேல் என்று தான் சொல்கிறதே தவிர வேறு எப்படியும் கூறவில்லை

காரணம் ஓரளவு நல்லது கெட்டது செயல்களின் பின்விளைவுகள் தெரியவருவது இந்த வயது முதற்கொண்டு தான் 

No comments:

Post a Comment