மும்பை மத்தியப் பகுதியில் உள்ள விபச்சார விடுதியில் இருந்து 119 பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக காவல்துறை 30 பேரை கைது செய்துள்ளது. அவர்கைளில் விபச்சார விடுதி நடத்திய வந்த 14 பெண்களும், தரர்களாக செயல்பட்ட 16 ஆண்களும் அடங்குவர்.
கிராண்ட் ரோடில் உள்ள கட்டிடம் ஒன்றில் மூன்று தளங்களில் இருந்த 13 விடுதிகளை புதன் கிழமை இரவு 2 மணிக்கு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
முதல் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு ஒரு முறை 33 பெண்களும், மற்றொரு முறை 24 பெண்களும் விடுவிக்கப்பட்டனர். முதல் முறையாக ஒரு சோதனையின் போது இத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமலாக்கப்பிரிவு துணை ஆணையர் பி.ஜி.சேகர் கூறியுள்ளார்.
இவர்களில் நான்கைந்து பேர் 18 வயது அடையாத சிறுமியர்களாக இருக்கக் கூடும்.

labels:மும்பை,ஆணையர்,
No comments:
Post a Comment