HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 3 November 2011

சல்மான் பட்டுக்கு 30 மாத சிறை.....

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்டுக்கு 30 மாத சிறை தண்டனை விதித்து லண்டன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதே போல், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப்க்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமிருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டத்தில் பிக்சராக செயல்பட்ட மஜீத்துக்கு 2 ஆண்டுகள் மற்றும் 8 மாத சிறை தண்டனை விதித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




labels:சல்மான்,பாகிஸ்தான்,கிரிக்கெட்,

No comments:

Post a Comment