ஏற்கனவே ஊழல் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன் ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்தார் .
பணவீக்கம் பற்றிய கேள்விற்கு பதிலளித்த ராம்தேவ் ,மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு பொறுப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையே உயர்த்தியது .எனினும் விலையே குறைக்க எந்த தீவிர நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார் .
labels:காங்கிரஸ்,பஞ்சாப்,ராம்தேவ்,
No comments:
Post a Comment