காதல், என்பது கஸ்டம் தான் ஆனாலும்
8 வருஷம் காதலித்து ஒன்று சேர்வது அவ்வளவு சுலபம் இல்லமா,சினேமா வில் ஃபேமஸ் நடிகை ஜெனீலியா காதலித்த நடிககருடன் திருமணம் செய்ய உள்ளார் அவங்க லைஃப் இருக்கட்டும் சார் நம்ம லைஃப் பார்ப்போம். இப்ப பல ஆண் லைஃப் ல காதல் செய்தாலும் தோல்விதான் அதிகம் அதற்கு பல காரணம் உண்டு.
labels:jenilia,
No comments:
Post a Comment